கோழி கால்களை உண்பதால் என்ன ஆகும் தெரியுமா?

சிக்கன் எனப்படும் கோழிக்கறி பலருக்கும் பிடித்த ஒரு அசைவ உணவாக உள்ளது. கோழி கறி என்பது உடலுக்கு நல்லது இல்லை என்று பலர் கூறி வருகின்றனர். ஆனால் கோழி கால்களில் மட்டும் அளவுக்கு அதிகமான பயன்கள் உள்ளன என்று யாருக்கும் தெரியவில்லை. மனிதர்களுக்கு ஏதும் விபத்து ஏற்பட்டு உடலில் உள்ள எலும்புகள் முறிந்து விட்டால் அந்த உடைந்த எலும்பு விரைவில் ஒன்று சேர ஆட்டுக்கால்களை சூப் வைத்து கொடுப்பார்கள். அதனால் உலகளவில் இந்த ஆட்டு கால் சூப் … Continue reading கோழி கால்களை உண்பதால் என்ன ஆகும் தெரியுமா?